Monday, September 30, 2013

என் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பத்து புரூசல்ஸ்



               புரூசல்ஸ் (6-8-13)

        பாரிஸ்  நகரை விட்டு அதி காலையே புறப்பட்டு  மிகவும்
வசதியான பேருந்து மூலம்  புரூசல்ஸ் நோக்கிப்  புறப்பட்டோம்

        இங்கே நான்  குறிப்பிட  விரும்புவது , அந்த, ஒரே பேருந்துதான்
நாங்கள் ரோமில் விமானம் ஏறும்வரை (மற்ற எல்லா நாடுகளையும் சுற்றிவர) எங்களுக்குப்  பயன் பட்டது! ஆயிரம் கணக்கான  மைல்கள்!
பதினைந்து நாட்கள்! எவ்வித  இடையூறும் இல்லாது சென்றது ! மிகவும்
பாராட்டத்தக்கது.

          பசுமை நிறைந்த காட்சிகளையும் மலைகளைக் குடைந்து (பல
மைல்கள்) அமைக்கப்பட்டிருந்த குகைகள்  வழியாகவும்  வியப்புடன்
பார்த்துக் கொண்டே , சுமார் ஐந்து  மணி நேரம் பயணம் செய்து புரூசல்ஸ்
நகரை அடைந்தோம்.

          அங்கு பார்க வேண்டிய இடங்களாக , மன்னேகன் சிலை, நகரின்
அடையாளச் சின்னமாக சிறுவனின் நீருற்று சிலை!  நகர மன்றம் இணைந்த
பெரிய மைதானம்  இரும்பு உருக்காலை இன்னும் சிலவற்றை  வண்டியில்
இருந்தவாறும், இறங்கியும்  பார்த்து படமெடுத்தோம் 
          
           மீண்டும்  புறப்பட்டு  இரவு ஆம்ஸ்டர்டாம் சென்று  தங்கினோம்

         படங்களைக்  கீழே  காணலாம்





















30 comments:

  1. தங்கள் பகிர்வு மனதைக் கவர்ந்தது .மிக்க நன்றி ஐயா
    பகிர்வுக்கு .

    ReplyDelete
  2. 'ஒண்ணுக்கு' போகும் சிலைப் பையன் அம்மணமாய் இருந்தவன்தானே...டிரெஸ்ஸை போட்டது யாரு ?
    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. அதை(அந்த படத்தை இங்கே) நான் போடவில்லை!

      Delete
  3. படங்கள் அருமை. தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. உடன் பயணித்தேன். கண்டு களித்தேன் !

    ReplyDelete
  5. தங்கள் பயணம் ஆறு வரையும் வாசித்துவிட்டேன் இன்று. இனி 7 பின்னர் வாசித்து இறுதிவரை வருவேன்.
    எPத்தில் களைப்புத் தெரிகிறது. எல்லாம் ஆண்டவன் செயல்.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  6. அருமையான படங்கள்! அழகிய தருணங்கள் உங்களுக்கு!..
    அனைத்தையும் ரசிக்கின்றேன்.

    தொடருங்கள் ஐயா...

    ReplyDelete
  7. படங்கள் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. படங்களும் பயண விபரமும் அருமை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  9. பெல்யியத்தில் வெய்யில் ஒத்துழைக்கவில்லைபோல் உள்ளது. படங்களைப் பார்க்கும் போது செல்ல வேண்டும் எனும் ஆசையைத் தூண்டுகிறது.

    ReplyDelete
  10. படக்காட்சிகள் அருமை....அய்யா

    ReplyDelete
  11. அருமையான காட்சிகள். பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி புலவர் ஐயா.

    ReplyDelete
  12. வாழ்க்கையில் ஒரு முறையேனும் பார்க்க வேண்டிய இடங்கள்தான்.
    பகிர்வுக்குநன்றி

    ReplyDelete
  13. அருமையான பயணம், வாழ்த்துக்கள் அய்யா....போட்டோ எல்லாம் அழகு....!

    ReplyDelete
  14. உங்கள் பயணத்தின் மூலம் பல்வேறு நாடுகளையும் காணக்கிடைக்கின்றது. நன்றி.

    ReplyDelete
  15. // இங்கே நான் குறிப்பிட விரும்புவது , அந்த, ஒரே பேருந்துதான்
    நாங்கள் ரோமில் விமானம் ஏறும்வரை (மற்ற எல்லா நாடுகளையும் சுற்றிவர) எங்களுக்குப் பயன் பட்டது! ஆயிரம் கணக்கான மைல்கள்! பதினைந்து நாட்கள்! எவ்வித இடையூறும் இல்லாது சென்றது ! மிகவும் பாராட்டத்தக்கது. //

    உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயம்தான். எந்த பொருளையும் ஒரு ஒழுங்கில் பராமரித்தால் இடையூறு இல்லை என்பதை அந்த பேருந்து உணர்த்துகிறது.

    ஒவ்வொரு சிலைக்குப் பின்னும் ஒரு கதை உண்டு. அந்த வண்ண உடை அணிந்த கருப்பு குழந்தை சிலையும் ஏதோ ஒன்றை சொல்ல வருவது போல் தோன்றுகிறது.

    படங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. எல்லாமே காட்சிக்கு இனிமை!

    ReplyDelete
  16. // இங்கே நான் குறிப்பிட விரும்புவது , அந்த, ஒரே பேருந்துதான்
    நாங்கள் ரோமில் விமானம் ஏறும்வரை (மற்ற எல்லா நாடுகளையும் சுற்றிவர) எங்களுக்குப் பயன் பட்டது! ஆயிரம் கணக்கான மைல்கள்! பதினைந்து நாட்கள்! எவ்வித இடையூறும் இல்லாது சென்றது ! மிகவும் பாராட்டத்தக்கது. //

    உண்மையிலேயே பாராட்டத்தக்க விஷயம்தான். எந்த பொருளையும் ஒரு ஒழுங்கில் பராமரித்தால் இடையூறு இல்லை என்பதை அந்த பேருந்து உணர்த்துகிறது.

    ஒவ்வொரு சிலைக்குப் பின்னும் ஒரு கதை உண்டு. அந்த வண்ண உடை அணிந்த கருப்பு குழந்தை சிலையும் ஏதோ ஒன்றை சொல்ல வருவது போல் தோன்றுகிறது.

    படங்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. எல்லாமே காட்சிக்கு இனிமை!

    ReplyDelete