Monday, August 26, 2013

அன்பின் இனிய உறவுகளே! நன்றியும் அறிவிப்பும்

அன்பின் இனிய உறவுகளே! வணக்கம் ! உங்கள் அன்புகலந்த வாழ்த்தோடு வெளிநாடு சுற்றுப் பயணம் மேற் கொண்ட நான்,நலமுற இல்லம் வந்து சேர்ந்தேன் என்பதை முதற்கண் நன்றியோடு தெரிவித்துக் கொள்கிறேன் பதிவர் சந்திப்பு முடிந்தபின்,என் வலைவழி ஐரோப்பிய நாடுகளில் நான் கண்ட காட்சிகளையும் எடுத்துக் கொண்ட புகைப் படங்களையும் முறையாக வெளியிடுவேன் என்பதையும் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன் பலரும் அது பற்றி தொலை வாயிலாகவும் , மின்னஞ்சல் வழியும் கேட்பதால், நான் இதனைக் குறிப்பிட வேண்டியதாயிற்று மீண்டும், நாளை முதல் வழக்கம் போல் வலைவழி நம் சந்திப்பு தொடரும் நன்றி! புலவர் சா இராமாநுசம்

7 comments:

  1. அதிக எதிர்பார்ப்பில் இருக்கிறோம்
    தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  2. பகிருங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

    ReplyDelete
  3. சீக்கிரம் சுற்றுலா பற்றி ஒரு பதிவு போடுங்க ஐயா!

    ReplyDelete
  4. காத்திருக்கிறோம் ஐயா!

    ReplyDelete
  5. வெளிநாட்டுப் பயணத்தை இனிதே முடித்து திரும்பியுள்ள உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன். பதிவர் சந்திப்பன்று நான் வெளியூர் செல்ல இருப்பதால் என்னால் கலந்து கொள்ள இயலாது என்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கிறேன்.

    ReplyDelete
  6. சந்தோஷப் பயணத்தை திரும்பியிருக்கும் தாங்கள் மீண்டும் பதிவுலகில் கலக்க வாருங்கள் ஐயா... காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  7. மிக்க மகிழ்ச்சி ஐயா .

    ReplyDelete