Friday, July 26, 2013

நான் செல்லும் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுப் பயணதிட்டத்தின் விரிவான விளக்கம்


 My Mobile No:  44 7452 326636  ( வெளிநாட்டு  எண்)


அன்புடையீ்ர்  !   வணக்கம்!
     நான் , ஏற்கனவே அறிவித்தபடி என்னுடைய  ஐரோப்பிய நாடுகளின்
     சுற்றுப்  பயணதிட்டத்தை விரிவாக   கீழே  தந்துள்ளேன்
             தேதிவாரியாக தங்கும்  விடுதியும்  வரும்  நாடுகள்  பற்றியும் விடுதியி்ன் தெலை பேசி எண்ணும் தந்துள்ளேன்   மேலும், என்னுடைய
 கைபேசி எண்ணும் தந்துள்ளேன்( வெளிநாட்டு  எண்)
              எனவே, ஆங்காங்கு  உள்ள  உறவுகளை  சந்திக்கவும்  பேசவும்
 விரும்புகிறேன்  மேலும்,அங்கு, தற்போது  உள்ள காலநிலை(குளிர்)  எப்படி
உள்ளது என்பது பற்றியும்  அதைத்  தாங்கிக்  கொள்ள , நான் என்னென்ன
கொண்டு வர வேண்டும்   என்பது பற்றியும்  அந்தந்த பகுதி வாழ் உறவுகள்
 இப் பதிவைப்  படித்தபின், இப்பதிவின்  கீழ்  வரும் மறுமொழிப் பெட்டியிலேயே, உடன் தேரிவித்தால்  மிகவும் நன்றியுடையவனாக  இருப்பேன்.  வயதானவன் என்பதை நீங்கள் அறிவீர்கள்  உங்கள்  மறுமொழி
 அவசியத்  தேவை!

                                                                                               அன்புள்ள
                                                                            புலவர்  சா  இராமாநுசம்


Hotel Name and Address


02nd August 2013 x 2 nights
Novotel London Heathrow Airport Hotel
Cherry Ln, Heathrow UB7 9HB, United Kingdom
Tel: +44 1895 431431

04th August 2013 x 2 nights
Mercure Paris Orly Airport Hotel
Rue du Commandant Mouchette
91550 Orly Ouest
France
Tel +33 8 2580 6969


06th August 2013 x 02 nights
NH Den-Haag
Prinses Margrietplantsoen 100,
2595 BR The Hague,
Netherlands
Tel: +31 20 795 6088

08th August 2013 x 01 night
Holiday Inn Express Cologne - Troisdorf      
Echternacher Straße 4,
53842 Troisdorf, Germany
Tel: +49 2241 39730



09th August 2013 x 01 night
Mercure Stuttgart Hotel                                       

10th August 2013 x 03 nights
Terrace Hotel
Terracestrasse 33, 6390 Engelberg,
Switzerland
Tel: +41 41 639 66 66


13th August 2013 X 01 night
Axams Olympia Hotel
Axamer Lizum 2, 6094, Austria
Tel: +43 5234 65285
14th August 2013 X 01 Night
Point Conselve Hotel 
Via Dell'Industria / B, 2,
35026 Conselve, Italy
Tel: +39 049 950 1588


15th August 2013 X 01 Night
Florence Nord Hotel
Via Francesco Baracca, 199/A,
50127 Florence, Italy
Tel: +39 055 431151
16th August 2013 X 01 Night
Mercure Roma West Hotel
Viale Eroi di Cefalonia, 301,
00128 Rome, Italy
Tel: +39 06 5083 4111


38 comments :

  1. பயணம் சிறப்பாக, சந்திப்பும் இனியதாக அமைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. அய்யா...
    நானும் லண்டன்-பாரிஸ்
    இரண்டுமுறை இதே காலகட்டத்தில் சென்று வந்துள்ளதால்...
    அங்கு பகலிலும் குளிர் அதிகமாக இருந்தது..
    கதகதப்பு தரும் ஆடைகள் அவசியம்...
    அங்கே அனைத்துப் பொருட்களும் நமது பணமதிப்பு..? -க்கு பத்து மடங்கு அதிகமாக இருக்கும் எனவே தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அவசியம் இங்கிருந்தே கொண்டு செல்லவேண்டும்...மேலும் எப்போது சாரல் மழைபெய்யும் என்றும் தெரியாது ...சிறு குடை அவசியம் உங்கள் பயணத்தில் ஆங்கிலப் புலவர்களின் கல்லறை POET CORNER உங்களைப்போல் இலக்கியவாதிகள் பார்க்க தவறக்கூடாது ...நன்றி உங்கள் பயணம் சிறப்படைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  3. பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  4. பயணம் நல்ல படியா அமைய வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  5. ஐயா பயணத்தில் கவனமுடன் இருங்கள். உடல் நலனை கவனித்துக்கொண்டு நலமுடன் சென்று வருகை தர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. பயணம் சிறக்க வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  7. தங்கள் பயணமும் நண்பர்கள் சந்திப்பும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete

  8. வணக்கம்!

    பொங்கும் தமிழைப் படைக்கின்ற
    புலவா் ஐயா என்வணக்கம்!
    எங்கும் தமிழின் எழிற்பாட
    இனிதே அழைத்து மகிழ்கின்றேன்!
    தங்கும் இடங்கள் அறிந்திட்டேன்
    தமிழே உன்னை வரவேற்பேன்!
    இங்குன் உறவு படைசூழ
    இருப்போம் வருக! இனிதுடனே!

    தங்கள் சுற்றுலா இனிதே அமைய வாழ்த்துக்கள்!
    பிரான்சு தமிழ்ர்களின் சார்பாகத் தங்களை அழைத்து மகிழ்கின்றேன்!

    என் தொலைபேசி எண்கள்ஃ 0033 [0]1 39 93 17 06
    கைத்தொலைபேசி எண்கள்ஃ 0033 [0]6 51 57 47 58

    இன்று உங்கஞடன் தொலைபேசியில் பேசுகிறேன்

    அன்புடன்
    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  9. என் பணிவான வணக்கம் ஐயா!

    உங்கள் தரவுகளுக்கு மிக்க நன்றி! அந்தத் தொலைபேசி எண்ணில் இங்கு வந்தபின்னர்தானே உங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும்...

    இப்போதே தொடர்பு கொள்ள ஏதுவாக உள்ள பேசி தொடர்பு எண் தந்தால் சில விடயங்களைப் பகிர்ந்துகொள்வேன்.

    உங்கள் பயணம் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும், நலங்காத்திடவும் அமைந்திட வேண்டுகிறேன்!

    வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  10. வணக்கம்
    ஐயா
    உங்கள் சுற்றுப் பயணம் சிறப்பாக அமைய வழ்த்துக்கள் ஐயா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  11. தங்கள் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்களும் வணக்கங்களும் அய்யா

    ReplyDelete
  12. வணக்கம் ஐயா.நீங்கள் சுவிஸ் வந்ததும் தொடர்புகொள்கிறேன்.நான் இருக்கும் இடத்திலிருந்து தூரமாகத்தான் தெரிகிறது.இப்போ நல்ல வெயில் காலம்தான் கவலையில்லை.ஆனாலும் குடை,சுவெட்டர்,சொக்ஸ்,தலைவலி மாத்திரை கண்டிப்பாக கையோடு வைத்திருங்கள்.சந்திக்கலாம் !

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  13. பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  14. மிக்க மகிழ்ச்சி.. பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  15. பயணம்சிறக்கவாழ்த்துக்கள்அய்யா

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  16. பயணம் சிறக்க வாழ்த்துகள் ஐயா.....

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  17. பயணம் சிறக்க வாழ்த்துகள் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  18. Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  19. பயணம் இனிமையாகவும் சுவையாகவும் அமைய வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!

      Delete
  20. மக்களை வாட்டிய அரசன் , ஜமிந்தார் ஒழிக்க பட்டு ஜனங்களுக்குள்ளே சமத்துவமும் , சகோதரத்துவமும் ,சுதந்திரமும் உள்ள தேசங்களுக்கு சென்று சிறப்புடன் வருக

    ReplyDelete
  21. நன்றி நணபரே!

    ReplyDelete

இவற்றையும் வாசிக்கலாமே.

Related Posts Plugin for WordPress, Blogger...