அன்பின் இனிய
உறவுகளே!
காலை வணக்கம்!
வரும் ஆகஸ்டு 2-ம் தேதிமுதல் 18-ம்
தேதி வரை நான்
வெளிநாடு, சுற்றுலா செல்ல ஏற்பாடு
செய்துள்ளேன் என்பதை மிக
மகிழ்வோடு தெரிவித்துக்
கொள்கிறேன்
இங்கிலாந்து, பிரான்சு
,பெல்ஜியம் ,நெதர்லாந்து ,ஜெர்மனி
சுவிட்சர்லாந்து ,லைச்டென்ஸ்டின்
,ஆஸ்திரியா , இத்தாலி ஆகிய
(9, நாடுகள்) செல்லவும், அங்கு ,( 15-
இரவுகள், 16- பகல்)தங்கவும்
ஆவன செய்யப் பட்டுள்ளது
விரிவான திட்டம் விரைவில்
வெளியிடுவேன்.
மேற்கண்ட நாடுகளில், ஆங்காங்கு
உள்ள நம் ,வலையுலக உறவுகளை
சந்திக்கவும் பேசவும் ஆவலா உள்ளேன்! எனவே ,அங்குள்ள உறவுகளே ,உங்கள்
தெலைபேசி எண்ணை , என் வலைப் பதிவின் மறுமொழிப் பெட்டியில்
குறிப்பிட, வேண்டி, விரும்பி
கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் , என்னுடைய, சுற்றுலா நலமுற
அமைய , வலைத்தள,
முகநூல் உறவுகள் வாழ்த்தையும் வேண்டுகிறேன்
அன்புள்ள
புலவர் சா
இராமாநுசம்
ஐயா, நல்லபடியாக சென்று வாருங்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteசீக்கிரம் திரும்பி வரவும். பதிவர் சந்திப்பு ஆலோசனைககுழுவிற்கு தங்களின் பங்களிப்பு ரொம்ப முக்கியம். வரும் போது மறக்காமல் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கி வரவும்.
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபயணம் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஉலகம் சுற்றப் போகும் வாலிபருக்கு பயணம் இனிதே அமைய
ReplyDeleteஎண்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
மன்னிக்க ! -திருத்தம் - ' எங்களின் ' !
ReplyDeleteதட்டச்சு செய்யும் போது தவறுதல் இயல்பு தானே!
Deleteஅய்யா !தங்களின் பயணம் சிறக்க எனது வாழ்த்துக்கள்!!
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஐயா பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபயணத்தில் உங்களுடன் ஏழுமலையான் துணை நிற்பான்.
ReplyDeleteஎன் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.
சென்று வாருங்கள்,வென்று வாருங்கள்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்!
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteவணக்கம் ஐயா!...
ReplyDeleteநல்வரவு! நல்வரவு!!
பேருவகைதரும் செய்தி! மிக்க மிக்க ஆவலாக இருக்கிறதே!
அசுரவேகப் பயணம் மேற்கொள்ளவுள்ளீர்களோ? ஆச்சரியம்தான்!
ஐயா! நானிருப்பது ஜெர்மனியில்தான். நீங்கள் வரும் அந்த நாட்களில் என்நிலை எப்படி இருக்குமென இப்போது கூற இயலவில்லையே என்பது வருத்தமாக உள்ளது. ஆயினும் முயற்சி செய்வேன்.
இவ்விடத்தில் எனது தொலைத் தொடர்பு எண்களை தரமுடியாநிலை... மன்னியுங்கள் என்னை!
உங்கள் எண்களைத்தாருங்கள். நான் தொடர்புகொள்வேன். உங்களைக்காண எனது வருகையை உறுதிப்படுத்துவேன்.
உங்கள் வருகை மனதில் மிக்க மகிழ்வையும் அதே சமயம் எனக்கும் அதேநேரகாலத்தில் உங்களைக் காணும் வாய்ப்பு தடையின்றி அமைந்திட வேண்டுமே என்கின்ற ஏக்கத்தினையும் ஒன்றாகத் தருகிறதே...
முயற்சிக்கின்றேன் ஐயா!
உங்கள் பயணம் சிறப்பாக இனிமையாக ஆரோக்கியமானதாக அமைந்திட பிரார்த்திக்கின்றேன்!
என் பணிவான இனிய வாழ்த்துகள் ஐயா!
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபயணம் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா !
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteபயணம் சிறப்புற அமையவும் பல நட்புகளை சந்திக்கவும், உடல்நிலை நலமுற நீடிக்கவும் இனிய வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteமிக்க மகிழ்ச்சி. பயணம் இனிதாக அமைய வாழ்த்துகள்.
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteமிகுந்த சந்தோஷம் ஐயா...
ReplyDeleteஉங்கள் பயணம் இனிமை நிறைந்ததாக அமையட்டும்...
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteஅஹா மனம் ஆனந்தக் கூத்தாடுகின்றது .தங்கள் வரவை எதிர்நோக்கி
ReplyDeleteஎன் இதயக் கதவுகள் இப்போதே திறந்து வைக்கப் படுகின்றது .தாங்கள்
சுவிஸ் நாட்டிற்கு எப்போது வருவீர்கள் என்று எனக்குத் தகவல் தாருங்கள்
ஐயா முடிந்தவரைத் தங்களைக் காணும் ஆவலுடன் உள்ளேன் .தங்கள்
வரவு நல்வரவாகட்டும் !
பயணத்திற்கு வாழ்த்துக்கள் அய்யா, மறக்காமல் பதிவர் சந்திப்புக்கு வந்துவிடுங்கள்.
ReplyDeleteதங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி!
Deleteதங்களின் பயணம் சிறக்கவும் தங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கவும் வணங்குகிறேன்
ReplyDeleteவணக்கம் புலவர் ஐயா.
ReplyDeleteபிரான்சுக்கு வரும் உங்களின் வரவு குறித்து மிக்க மகிழ்ச்சி.
இதில் என்ன ஒரு சிக்கல் என்றால் நான் எதிர்வரும் மாதம்
இந்தியா வர இருக்கிறேன். அங்கே சந்திப்பேன் என்று நினைத்தேன்.
ஆனால் நீங்கள் இங்கே வருகிறீர்கள். 18 க்குப் பின் உங்களை வந்து கட்டாயம் பார்ப்பேன்.
அனேகமாக கவிஞர் கி. பாரதிதாசன் அவர்களைச் சந்திப்பீர்கள்.
உங்களின் பயணம் சிறக்க நல்வாழ்த்துக்கள்.
தங்களது வெளிநாட்டு பயணம் சிறக்க வாழ்த்துகள்......
ReplyDeleteபுலவர் அய்யா அவர்களே சென்று வாருங்கள்! உங்கள் அனுபவங்களை நிறைய புகைப்படங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.
ReplyDelete