அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்!
கடந்த ஒரு வாரகாலமாக நான் புதிய பதிவு ஏதும் எழுத
இயலாமலும் மறுமொழி இடவும் வழியில்லாமல் போய்விட்டது.
எங்கள் தெருவில் மழைநீர் வடிகால் பாதை அமைக்கும
பணி நடபெறுவதால், மண்ணைத் தோண்ட இயந்திரங்களைப்
பயன் படுத்துவதன் காரணத்தால் , தொலைபேசியும் கணனி தொடர்பும்
முற்றிலும் பழுது பட்டுவிட்டது
பற்றாக் குறைக்கு மின் தடை வேறு இதுதான்
காரணமாகும். இதுபற்றி அன்போடு , தொலைபேசி , மின்னஞ்சல்
வழியாகக் கேட்ட அன்பு, வலை, முகநூல், உறவுகளுக்கு மிக்க நன்றி
இனி வழக்கம் போல் முடிந்த வரை எழுதுவேன்!
புலவர் சா இராமாநுசம்
தகவலுக்கு நன்றி ஐயா.
ReplyDeleteஉங்களது தகவல் மகிழ்ச்சியாய் உள்ளது.மீண்டும் தொடருங்கள் மீதமும் தாருங்கள்.
ReplyDeleteமறுபடியும் கவிதைகள் எழுதி கலக்குங்கள் அய்யா...
ReplyDeleteதகவலுக்கு நன்றி ஐயா.கவிதைகளை விரைவில் எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteஎதிர்பார்ப்புகளுடன்
ReplyDelete// எங்கள் தெருவில் மழைநீர் வடிகால் பாதை அமைக்கும
ReplyDeleteபணி நடபெறுவதால், மண்ணைத் தோண்ட இயந்திரங்களைப்
பயன் படுத்துவதன் காரணத்தால் , தொலைபேசியும் கணனி தொடர்பும் முற்றிலும் பழுது பட்டுவிட்டது //
ஒருமுறை இதுமாதிரி மண்ணைத் தோண்டினாலே தொலைபேசி வழி இண்டர்நெட் போன்றவை அடிக்கடி தொந்தரவு தர ஆரம்பித்து விடுகின்றன. அவசரத்திற்கு கம்பியில்லா (Wireless) சேவையை பயன்படுத்தவும்.
நன்றி ஐயா! விரைவில் உங்கள் படைப்புக்களை எதிர் நோக்குகிறேன்! நன்றி!
ReplyDeleteமுடிந்த போதெல்லாம் எழுதுங்கள் அய்யா
ReplyDeleteமறுபடியும் கலக்குங்கள் ஜயா மீண்டும் நம்ம பதிவுலகம் களைகட்டட்டும்
ReplyDeleteஇனி தொடர்ந்து வருக்கின்றேன்
தகவலுக்கு நன்றி. சீக்கிரமே தடைகள் நீங்க பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteநேற்று தங்கள் வலைப்பக்கம் வர முயன்றபோது பிழைச் செய்தி தோன்றியது.ஒரு வேளை தொழில் நுட்பப் பிரச்சனைகளோ என்று நினைத்தேன்.. தொடர்க காத்திருக்கிறோம்.
ReplyDeleteவிட்டதைச் சேர்த்து எழுதுங்கள் ஐயா!
ReplyDelete