Friday, January 11, 2013

முக்கிய அறிவிப்பு ! வேண்டுகோள் !




     இனிய உறவுகளே! நான், என்னுடைய முகநூலை(face book) புலவர் குரல் இராமாநுசம், என்ற பெயரில் தொடங்கி  உள்ளேன் என்பதை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். உறவு கொள்ள விரும்புவோர் தொடரலாம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்    


                   பலநாளாய்  முகநூல்  தொடங்குமாறு   பல  நண்பர்கள் வற்புறுத்தியும்  எனக்கு அதில் விருப்பமில்லாக்  காரணத்தால்  தொடங்காமல்  இருந்தேன்.  ஆனால் தொடர்ந்து  அவர்கள்          வற்புறுத்தி வந்ததால் , நானும் தொடங்கியுள்ளேன்

          இனி, என்னுடைய  படைப்புகள்  முகநூலிலும்  வெளிவரும்  என்பதை  அன்போடு     தெரிவித்துக் கொள்கிறேன்.   வலைத்கண்  வரும்  உறவுகளைப் போலவே முகநூல் உறவுகளும் அதனை  படித்து  தங்கள்  கருத்துக்களை    வெளியிட, வேண்டி  விரும்பி  கேட்டுக்   கொள்கிறேன்

  
                 முகநூல்  முகவரி---


                                                        புலவர் குரல் இராமாநுசம்,

                                                                                நன்றி!

                                          புலவர் சா  இராமாநுசம்,

13 comments:

  1. நல்ல முடிவு ஐயா, இன்னும பலரும் மழையில் மழையில் நனைவார்கள்

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி ஐயா.வாசகர்(இரசிகர்) வட்டம் இன்னும் விரிவாக வாழ்த்துக்கள்! இனி அங்கும் செல்வோம்!

    ReplyDelete
  3. அறிந்து கொண்டேன்.
    தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  4. நன்றி ஐய்யா..!
    இப்பவே தொடர்கிறேன்.

    ReplyDelete
  5. வாருங்கள் ஐயா இங்கும் தங்களின் வளமான பதிவை தாருங்கள்

    ReplyDelete
  6. தகவலுக்கு மிக்க நன்றி புலவர் ஐயா.

    (உங்களையும் “பேஸ் புக்“ ஆர்வம் தொத்திக்கொண்டதா...?

    ReplyDelete
  7. முகலூலில் உங்களின்
    வரவுக்காய்
    அகவிழி திறந்து
    காத்திருக்கிறேன் ஐயா ...

    ReplyDelete
  8. தகவலுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  9. முகநூலில் உம் முத்திரை பதிக்க வரும் வித்தகரே,வருக!

    ReplyDelete
  10. முகநூல் முகவரிக்கு வாழ்த்துகள் ஐயா..

    இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  11. புலவர் அய்யா அவர்களுக்கு எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்! தங்களது பேஸ்புக் ( FACEBOOK ) பக்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. அன்பான பொங்கல் வாழ்த்துகள் ஐயா !

    ReplyDelete