அன்பின் இனிய கோவை உறவுகளே!
வணக்கம்!
வரும் ஞாயிறு (11-11-12)அன்று நடைபெறும் என்நண்பரின், மகன்
திருமணவிழவில் கலந்து கொள்ள கோவை வருகிறேன்
இரண்டுநாள் முன்னதாக, அதாவது , வெள்ளிக்கிழமையே(9-11-12)
இங்கிருந்து காலை 7 மணிக்குப் புறப்பட்டு (இரயில் மூலம்) மதியம் 2மணி
அளவில் அங்கு வந்துவிடுவேன்
அன்று 3 மணிமுதல் சனிக்கிழமை 3 மணிவரை விடுதியில் ஓய்வாகத்
தான் இருப்பேன்
உறவுகளே உங்களுக்குத் தொல்லையாக இல்லை யென்றால், உமக்குள்
கலந்து முடிந்தவரை, வர முடிந்தவர்கள் ஒன்றாக வரின் பதிவுலகின் எதிர் காலம் பற்றி ஆய்வு செய்யலாம் என அன்போடு அழைக்கிறேன்
என் கைபேசி எண்-9094766822
வெள்ளி(நாளை) மதியம் 3 மணிக்குமேல் தொடர்பு கொண்டால் தங்கும்
இடம் பற்றிய தகவல் தெரிவிக்கிறேன்
நன்றி
புலவர் சா இராமாநுசம்
சந்திக்க ஆவல்... முடிந்தால் வருகிறேன்... தகவலுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteதகவலுக்கு நன்றி ஐயா.
ReplyDeleteஐயாவின் வருகை உங்களைப் பரவசமாக்கும் ஐயாவின் வேண்டுகோளை ஏற்று அனைவரும் சந்தித்து ஆசியும் ஆலோசனையும் பெறுங்கள் அன்பர்களே
ReplyDeleteசென்று வாருங்கள்.நட்புகளை வென்று வாருங்கள்
ReplyDeleteகோவைக்கு அன்புடன் அழைக்கிறோம்
ReplyDeleteசந்திப்பு சிறப்பாய் அமையட்டும்
ReplyDeleteசந்திப்பு சிறப்பாய் அமைய வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteதங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் ஐயா!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇன்பம் பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் இந்நாள்
என்றும் இனிக்கும் இனிய பொன்னாளாக அமையட்டும் ஐயா!.......
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
ReplyDeleteஎன்னுடைய இதயம் நிறைந்த
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.