அன்பின் இனிய உறவுகளே!
வணக்கம்
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் கூட்டமைப்பின்
சார்பாக, தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் (குழுவாக)
செல்ல திட்டமிட்டு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
அதில் நானும் கலந்து கொள்கிறேன்
பயண,திட்டம் மேலே தரப்பட்டுள்ளது. தங்கும் நாட்கள் பற்றி விபரம்.
பட்டயா- 21, 22 தேதிகள்
பாங்காக்-23, 24 தேதிகள்
மலேசியா-25,26,27 தேதிகள்
சிங்கப்பூர்-28,29 30 தேதிகள்
மேற் கண்ட நாடுகளில் உள்ள பதிவர்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் அவர்கள் தொலை பேசி எண்களை
எனக்கு உடன் தெரிவிக்க வேண்டுகிறேன்
சா இராமாநுசம்
உங்கள் வெளியாட்டு சுற்றுப் பயணம் சிறப்பாக அமைய வேண்டும்.பணியிலுள்ள எம் போன்ற தமிழாசிரியப் பெருமக்களும் எளிதாய் கடவுச்சீட்டு பெறுவதற்கு கழகங்கள் வழி வகுக்க வேண்டும்.அதற்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும்.
ReplyDeleteசகோதரி! தமிழாசிரியர் என்ற இதழ் பொறுப்பாளர் திரு தில்லான் அவர்கறோடு தொடர்பு கொண்டால உராய வழி கூறுவார் நன்றி!
Deleteசா இராமாநுசம்
அன்பான மகிழ்ச்சியான மனமார்ந்த வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteவெற்றியுடன் வீறுநடைபோட்டுச் சென்று வாருங்கள்.
கிடைத்த சந்தர்ப்பத்தை நன்கு வென்று வாருங்கள்.
பாராட்டுக்கள்.
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி!
Deleteஐயா நான் மலேசியாவில் கோலலம்பூரில் இருக்கிறேன் .நீங்கள் வரும் போது அவசியம் பார்க்க விரும்புகிறேன். என் அலைபேசி எண் 017-207-2100
ReplyDeleteஐயா உங்கள் பார்வைக்கு என் இன்றைய கிறுக்கல்
http://tamilyaz.blogspot.com/2012/07/my-brothers-pain.html
பயணம் உங்களை புதுப்பிக்கட்டும்...வாழ்த்துக்கள் புலவரே...
ReplyDeleteஇனிய பயணம் அமைய இறைவனை பிரார்த்திக்கிறேன்!
ReplyDeleteதங்கள் பயணம் இனிதாய் அமைந்திட வாழ்த்துகள் புலவரே..
ReplyDeleteதங்களுடைய வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் பயணம் இனிதே அமைய வேண்டுகிறேன் ஐயா.
ReplyDeleteபென்சனர் கூட்டமைப்பின் சார்பாக, அக்கரைச் சீமை சுற்றுலா செல்லும் புலவர் அய்யாவுக்கு எனது உளங்கனிந்த நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteபயணம் சிறப்பாக அமைய என் வாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteபயணம் சிறக்கட்டும்!
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteபயணம் இனிதாக அமைய வாழ்த்துக்கள் அய்யா
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteதெற்காசிய சீமைக்கு
ReplyDeleteவலம் வர செல்லும் புலவர் பெருந்தகையே
தங்கள் பயணம் சிறப்பாக அமைந்திட
என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteவெளிநாட்டு சுற்றுப்பயணம் சிறப்பானதொன்றாக அமையட்டும் ஐயா..பயணம் இனிமையானதாய் அமையட்டும்..
ReplyDeleteஇனிய பயணமாக அமைய வாழ்த்துகின்றேன்.
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteபயணம் இனிமையும் பயனும் உடையதாய் அமைய வாழ்த்துக்கள் ஐயா.
ReplyDeleteமகிழ்ச்சி சார். நல்லபடியாக சென்று வாருங்கள்
ReplyDeleteபயணக் கட்டுரை உடனுக்குடன் தொடராக வெளிவரும் என எதிர்பாரக்கிறேன்.
ReplyDeleteஉங்கள் பயணம் இனிதாக நிறைவேற வாழ்த்துகள்.சென்று வருக! வாழ்த்துகளுடன்
ReplyDeleteபயணம் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteதங்கள் வாக்குக்கு மிக்க நன்றி
ReplyDeleteபயணம் சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteஇனிய மகிழ்ச்சியான செய்தி !
ReplyDeleteசிறப்பாக பயணம் அமைந்து அந்த இனிமையான அனுபவங்களையும்
எங்களுடன் விரைவில் பகிர வாழ்த்துக்கள் ஐயா !
தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteஒரு அருமையான சந்தர்ப்பம் உங்கள் எண்ணம்போல் இந்தப்
ReplyDeleteபயணம் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் புதிய அனுபவங்கள்
நிறைந்தனவாகவும் பெற்று வர என் இனிய வாழ்த்துக்கள் ஐயா.
பயணம் இனிதாய் அமைந்து நட்புகள் பலரையும் சந்தித்து மகிழ்வான நினைவுகளுடன் நீவிர் திரும்பிட மனமுவந்து வாழ்த்துகிறேன். பயணம் சிறக்கட்டும்.
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteஉங்கள் பயணம் இனிது அமைந்திட வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteவணக்கம் ஐய்யா நலமா?
ReplyDeleteபயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் ஐயா.. அடுத்த தடவை பாரீசுக்கு வாருங்கள் உங்களை வரவேற்க தயாராக இருக்கிறேன்..!!
தங்களின் பயணம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்... (த.ம. 13)
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி
Deleteவாருங்கள் ஐயா.
ReplyDelete96235852
அன்பரே! வணக்கம்! நான் சிங்கப்பூர் வந்ததும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்கிறேன் மற்ற பதிவர்களையும சந்திக்க முடிந்தால் ஆவன செய்ய வேண்டுகிறேன் நன்றி!
Deleteசா இராமாநுசம்
இனிதான சுகமான பயணம் அமையஎன் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்..!
ReplyDeleteதங்கள் வெளி நாட்டுப் பயணம் வெற்றி கரமாகவும் மகிச்சி கரமாகவும் அமைய வாழ்த்துக்கள் அய்யா.
ReplyDelete// சிங்கப்பூர்-28,29 30 தேதிகள்//
ReplyDeleteஐயா, தாங்கள் சிங்கப்பூருக்கு வருவதில் மகிழ்ச்சி, சுற்றுலாவின் போது நேரமிருந்தால் அழையுங்கள்.
தொடர்பு எண் : (சிங்கப்பூரினுள் உள்ளூர் அழைப்பிற்கு) ஒன்பது எட்டு ஏழு ஆறு ஏழு ஐந்து எட்டு ஆறு
(இணையப் பக்கங்களில் நேரடியாக எண்களை எழுதுவதனால் தேவையற்ற அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் பெற்றுவிடுகிறோம், வியாபாரிகள் எங்கும் இருக்கிறார்கள், அவர்கள் தொடர்பு எண்களை தேடி எடுத்து வைத்துக் கொண்டு விளம்பரத்திற்கு பயன்படுத்துவார்கள்)
நன்றி!மிக்க நன்றி! உறுதியாகத் தங்களைத் தொடர்பு கொள்வேன்
Deleteஅன்பின் புலவர் ஐயா இராமாநுசம்
ReplyDeleteஅயலகச் சுற்றுலா மகிழ்வுடன் செல்ல நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா