தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே
என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்
எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்
புலவர் சா இராமாநுசம்
தொல்லையா இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன காணா ஏக்கந்தான்
விளைந்தது மீண்டும் கனவுவர-அவள்
விட்டுச் சென்றதை நினவுதர
அலைந்தது அந்தோ மனம்வீணே-முக
அழகில் காண்பது மிகநாணே
என்னுள் அவளே இருந்தாலும்-நல்
இருவிழி தந்திடும் மருந்தாலும்
பொன்னுள் பதித்த மணிபோல-தினம்
புலம்பும் நெஞ்சின் பிணிமாள
மன்னும் உயிரும் உடலோடு-அவள
மறுத்தால வாழ்வே சுடுகாடே
இன்னும எதறகோ நடிக்கின்றாள்-தன்
இதயம் திறக்க மறுக்கின்றாள்
எத்தனை காலம் ஆனாலும்-என்
இளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது
இத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்
புலவர் சா இராமாநுசம்
//பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
ReplyDeleteபழியும் வருமே வாய்திறவாய் //
புலவரும் காத்துக் கொண்டு இருக்கிறாரோ
த ம 1
படித்துப் பாருங்கள்
சென்னையின் சாலை வலிகள்
seenuguru.blogspot.com/2012/07/blog-post.html
மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன!
Deleteஎத்தனை காலம் ஆனாலும்-என்
ReplyDeleteஇளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது//
அன்பின் ஆழம் சொல்லும் அழகான வரிகள்
மனம் கவர்ந்த் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha,ma 2
ReplyDeleteஅழகான வரிகள் ஐயா...
ReplyDeleteதொடருங்கள்...த.ம..4
செப்பிடும் வரையில் தூங்காது
ReplyDeleteஇத்தரை தன்னில் வாழ்ந்திடுவேன்-நான்
இறுதியில் ஒருநாள் விழ்ந்திடுவேன்
பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா
பழியும் வருமே வாய்திறவாய்
அன்பின் வரிகள் அழகு ஐயா. மீண்டும் மீண்டும் படித்தேன்.
மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன!
Deleteபுலவன் நெஞ்சப் புலம்பல்கள்
ReplyDeleteபுதுமை புவாய்க் கமழ்கிறது!
பலபண் பாக்கள் படைத்திருந்தும்
பதுமைத் தமிழே அதிலிருந்தாள்!
நிலவும் இந்தக் காலத்தில்
நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த
நிலவுப் பெண்தான் யாரவளோ..
நினைத்து எழுதும் சீர்தமிழால்!!
மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன!
Deleteபுலவன் நெஞ்சப் புலம்பல்கள்
ReplyDeleteபுதுமை பூவாய்க் கமழ்கிறது!
பலபண் பாக்கள் படைத்திருந்தும்
பதுமைத் தமிழே அதிலிருந்தாள்!
நிலவும் இந்தக் காலத்தில்
நெஞ்சில் நீங்கா இடம்பிடித்த
நிலவுப் பெண்தான் யாரவளோ..
நினைத்து எழுதும் சீர்தமிழால்!!
அருமை ஐயா...மனம் ஒரு ந◌ாள் நிறையும் ஐயா..வாழ்த்துக்கள்.
ReplyDeleteசந்திப்போம் சொந்தமே..!
http://athisaya.blogspot.com/2012/07/blog-post.html
எத்தனை காலம் ஆனாலும்-என்
ReplyDeleteஇளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது//
அழகான வரிகள்...
வாழ்த்துக்கள்...
மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன
Deleteமரபுக் கவிதையில் காதல் மணக்கிறது.
ReplyDeleteத.ம.7
மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன
Deleteமிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன
ReplyDeleteமிக அழகான வரிகள் (TM 9)
ReplyDeleteமிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன
Deleteஆஹா ... அருமை ! நல்ல வரிகள் ஐயா ! நன்றி ! வாழ்த்துக்கள் ! (TM 10)
ReplyDeleteayya!!
ReplyDeletechaance illai mika rasithen!
அழகான கவிதை. ரொம்பப் பிடிச்சிருக்கு ஐயா எனக்கு.
ReplyDeleteமிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன
Deleteகருத்து செறிந்த கவிதை. சிந்திக்க சுவையான உணர்வை ஏற்படுத்துகிறது! அற்புதம்!
ReplyDeleteமிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன
Deleteஅருமை அருமை..
ReplyDeleteதங்கள் கவிதையும் வலை வடிவமைப்பும்.
தனிடொமைனுக்கு http://www.pulavarkural.info/ மாறியமைக்கு வாழ்த்துக்கள் புலவரே.
மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன
Deleteஇப்பதிவு என் கண்ணில் படவேயில்லையே..முதல் நான்கு வரிகள் மிகவும் என்னை கவர்ந்தது ஐயா..
ReplyDelete"தொலைந்தது மீண்டும் வந்ததுவே-கனவில்
தொல்லையாய் இன்பம் தந்ததுவே
கலைந்தது அந்தோ தூக்கம்தான்-அவளை
கண்முன காணா ஏக்கந்தான்"
அருமை..
kavimadhumathi@gmail.com
மிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன
Deleteதூய அன்பின் வெளிப்பாடு.அருமை.
ReplyDeleteமிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன
Deleteகவிதையை இரசித்தேன்!
ReplyDeleteமிக்க நன்றியும் வாழ்த்தும் உரியன
Delete// எத்தனை காலம் ஆனாலும்-என்
ReplyDeleteஇளமை அழிந்து போனாலும்
சித்தமே சற்றும கலங்காது-விருப்பம்
செப்பிடும் வரையில் தூங்காது // காதலின் உணர்வுகளை ஒரு காவிய நாயகனை போல அழகாக வெளிப்படுத்தி இருக்கீங்க .........ரசித்தேன்