skip to main
|
skip to sidebar
பதிவர் சந்திப்பு - சென்னை- நிகழ்ச்சி நிரல்
குறிப்பு : கவியரங்கத்தில் கலந்துகொள்ளும் தோழர்கள் 9894124021 மதுமதி(தூரிகையின் தூறல்)என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.வாசிக்கப்படும் கவிதை முப்பது வரிகளுக்கு மிகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
சா இராமாநுசம்
வாழ்த்துக்கள் பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற...:)
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஆமா எல்லாம் புதுசா இருக்கு நல்லாவும் இருக்கு ஐயா....
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள் !
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteபதிவர் சந்திப்பின் அடுத்த கட்டம் மகிழ்வைத் தருகிறது (தம 1)
ReplyDeleteஇனிய நல்வாழ்த்துக்கள் .
ReplyDeleteநிகழ்ச்சி நிரல் இறுதி கட்டத்தை எட்டியதைக் காண்பது மகிழ்ச்சி! (தம 5)
ReplyDeleteசென்னையை நோக்கி வாருங்கள் தோழர்களே..
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteதளத்தின் புது வடிவம் சிறப்பு அன்பரே வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவர் சந்திப்பு சிறக்க வாழத்துக்கள்
மிக்க நன்றி!
Deleteபதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteஅனைவரும் பெரியவர்கள், என்னைப்போன்ற பொடியன் பெரிதாக சொல்ல ஏதுமில்லை.ஆனால் பதிவர் சந்திப்பு என போஸ்டர் பார்த்து வந்தேன்,இதெல்லாம் எப்போ முடிவாச்சுன்னு ஒன்றும் புரியவில்லை, திடீர் உப்புமா போல கிண்டி ஆரம்பித்தார் போல உள்ளது.எனவே தான் பெரும்பாலோர் ஆர்வம் காட்டாமல் இருப்பதாகப்படுகிறது. ஒரு தனிப்பதிவாவது போட்டு ,மற்றவர்கள் கருத்தினைக்கேட்டிருக்கலாம்.நாலூப்பேர் ஒன்று சேர்ந்தால் அதுவே பதிவர் சந்திப்பு,அதுவே முடிவானது என ஒரு நிகழ்வினை நடத்தினால் பெரும்பான்மையானோர் ஆர்வம் காட்டமாட்டார்கள்.
இது எனது தனிப்பட்ட கருத்தே, பல்லு இருக்கவங்க பட்டாணி சாப்பிடுவது போல,அவங்க வசதிக்கு பதிவர் சந்திப்பு என சென்னையில் மட்டும் ஓடுது :-))
கோவை பதிவர் குழுமத்தினர் முன் திட்டம் எல்லாம் போட்டும்(நல்ல மாடல் அது) ,அக்கப்போர் ஆச்சு.ஆனால் அந்த அளவு கூட இல்லாமல் இருக்கே.
வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ஐயா....!
ReplyDeleteசந்திப்பில் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
ReplyDeleteபதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்....
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஅந்த நாள் சென்னையில்தான் இருப்பேன். வரமுயற்சிக்கிறேன், நியூஸிலாந்து வலைப்பதிவர்கள் சார்பில்:-))))
ReplyDeleteவாழ்த்துக்கள் புலவர் ஐயா.
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteவாழ்த்துக்கள் ஐயா!
ReplyDeleteமிக்க நன்றி!
Deleteஐயாவுக்கு ஒரு பொது வேண்டுகோள் ஐயா சென்னைப்பித்தன் வலைப்பதிவு பார்க்க முடியவில்லை ஏதோ தொழில்நுட்ப கோளாறு இதை அவர் காதில் ஓதினால் நான் சந்தோஸப்படுவேன் தனிமரத்தின் தாழ்மையான வேண்டுகோள்§
ReplyDeleteஅவசியம் சொல்கிறேன்! மிக்க நன்றி!
Deleteபதிவர் சந்திப்பு வெற்றி கரமாக நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDelete