சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
சுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்! அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!
எமைதாங்கி பத்துமாதம் சுமந்தீர் அம்மா-அதை
எள்ளவும் சுமையாக நினைந்தீரா! அம்மா!
இமைதாங்க இயலாத கண்ணீர் இங்கே-சிந்த
ஈன்றவளே எனைவிட்டு போனாய் எங்கே?
உண்ணுகின்ற உணவென்ன பார்துத் தானே-நான்
உண்டான நாளைமுதலே உண்டுத் தானே!
கண்ணுறக்கம் இல்லாமல பெற்றீர் அம்மா-ஏனோ
கண்முடிப் போனிரே அம்மா அம்மா!
மண்மூடிப் போனாலும் அந்தோ உன்னை-மனம்
மூட யியலாது வருந்தும்! அன்னை
பண்ணோட பாவாக நெஞ்சில் இங்கே-நீ
பறந்தாயா சொல்லாமல் எங்கே எங்கே?
புலவர் சா இராமாநுசம்
வரிகலெங்கும் மெல்லிய சோகம் வழிந்தோட புனையப்பட்ட அருமையான கவிதை ..!
ReplyDeleteஅன்னையர் தின கவிதை/ அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteவரலாற்று சுவடுகள் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மனசாட்சி™said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அன்னைய தின கவிதையின் மூலமாக நானும் அன்னையருக்கு வாழ்த்தை சொல்லிக் கொள்கிறேன்..
ReplyDeleteஅன்னையர் தின நல் வாழ்துக்கள்.
ReplyDeleteதாய்மை ரொம்ப கடினாமான பிறப்பு... அதனால் தான் வரம் என்கிறார்கள் அதை. கற்ப காலம் பற்றி படித்து நான் கவிதை எழுதினேன்... கண்ணீருடன்...
ReplyDeleteரசித்தேன்.
ReplyDeleteஅன்னையை நினைந்துருகிய அழகான கவிதை. மிக அருமை.
ReplyDeleteமதுமதி said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
விமலன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
GowRami Ramanujam Solaimalaisaid
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
பழனி.கந்தசாமி said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கணேஷ்said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
புலவரே!எத்தனையோ பாடினீர்!
ReplyDeleteஅத்தனைக்கும் மகுடமாய் அன்னை.
அன்னையர் தின வாழ்த்துக்கள்.
இனிய அன்னையர் தின வாழ்த்துகள் .. தாயே தெய்வம்
ReplyDeleteஇன்று
ReplyDeleteயார் தெய்வம் ?
அன்னையை நினைத்து , வரிகளை கண்ணீரால் நனைத்துப் பாடிய புலவரின் அன்புள்ளம் நிறைந்த கவிதை!
ReplyDeleteதாயின்
ReplyDeleteஉன்னதம் சொல்லும்
குழந்தையின் பாசத்
தாலாட்டு
அன்னையர் தின வாழ்த்துக்கள் அய்யா
அய்யா!அன்னையின் அருமையை அழகுற தமிழில் சொன்னீர், நன்றி.
ReplyDeleteதாயின் பெருமைகளை விளக்கும் கவிதை ஒன்றை நானும் படித்திருக்கிறேன். தாங்கள் படித்துக் கருத்தளித்தால் மகிச்சி அடைவேன்.
தாயின் புகழை எப்படிப் பாடினாலும் சலிக்காது ஐயா.தாயின் பாதம் தொட்டு வணங்கி ஆசி பெறுவோம் !
ReplyDeleteராஜ நடராஜன் said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
"என் ராஜபாட்டை"- ராஜா said...
ReplyDeleteஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
செய்தாலி said...
ReplyDeleteஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
T.N.MURALIDHARANsaid...
ReplyDeleteஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
பத்துமாதம் சுமந்தவளைக் காலமெல்லாம் நம் மனம் சுமக்கும் பேறு பெறுவோம். அன்னையைப் போற்றும் பா மிக அருமை. பாராட்டுகள் ஐயா.
ReplyDelete“சுமைதாங்கி ஒன்றிருக்கும பாதை ஓரம்-தலை
ReplyDeleteசுமைதன்னை இறக்கியவர் சிறிது நேரம்!
அமைவாரே ஓய்வாக! ஆனால் தாயே-கருவில்
அடிவயிறு நாள்தோறும் கனக்கத் நீயே!“
வலியை வார்த்தைக்குள் வரைந்திருக்கிறீர்கள்.
அம்மாக்கள் பாவம் தான் புலவர் ஐயா.
அருமைங்க.