மகளிர் தினமும் இன்றாமே
மகிழும் நிலையா? அன்றாமே!
புகலும் இன்றும் என்னநிலை
பொய்யர்கள் பேசும் மாயவலை
இடமே தனியே ஒதுக்கீடு
ஏனோ பலப்பல குறுக்கீடு
திடமே இல்லை யாருக்கும்
தினமே சொல்வது பேருக்காம்
எத்தனை ஆண்டுகள் போயிற்று
என்ன நடைமுறை ஆயிற்று
ஒத்த கருத்தும் இல்லையே
உதடு உதிர்ப்பது சொல்லையே
மக்கள் அவையே கூடுவதும்
(ஏ)மாற்றக் கருத்தைத் தேடுவதும்
வெக்கக் கேடாம் சொன்னாலே
வேதனை வேதனை இந்நாளே
அந்தோ பாபம் இந்நாளை
அறியா மகளிர் தம்நாளை
வெந்தே தானேக் கழிக்கின்றார்
வீணே இறைவனைப் பழிக்கின்றார்
பெண்களே ஒன்று கூடுங்கள்
பேசியே முடிவைத் தேடுங்கள்
ஆண்களை நம்பின் மோசமே
அடைவீர் மேலும் நாசமே
விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
விளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே
சாதி வேண்டாம் உம்மிடையே
சமயம் வேண்டாம் உம்மிடையே
பீதி வேண்டாம் உம்மிடையே
பிரிவினை வேண்டாம் உம்மிடையே
நீதி கேட்டே வருகின்றீர்
நியாயம் கேட்டே வருகின்றீர்
வீதியில் இறங்கி நில்லுங்கள்
வெற்றியே முடிவாய்க் கொள்ளுங்கள்
புலவர் சா இராமாநுசம்
நல்ல பாசிடிவ் சிந்தனையான கவிதை நன்றி புலவர் ஐயா!
ReplyDeleteநல்ல சிந்தனை ஐயா...
ReplyDelete//இடமே தனியே ஒதுக்கீடு
ஏனோ பலப்பல குறுக்கீடு
திடமே இல்லை யாருக்கும்
தினமே சொல்வது பேருக்காம்// எத்தனை எத்தனை இடர்பாடுகள் இதில்.... என்று தான் இவர்கள் மனம் மாறுமோ..
ஆண்களை நம்பின் மோசமே... அடைவீர் மேலும் நாசமே... நம் இனத்தை நீங்களே விட்டுத் தந்துவிட்டீர்களே ஐயா.... மகளிர் திரண்டெழுந்து சங்கம் அமைக்க வேண்டுமென்ற உங்களின் கருத்துக்கு தலைவணங்கி மகளிரை வாழ்த்துகின்றேன். நன்று.
ReplyDeleteநல்ல ஆலோசனைகள் + சிறப்பான கவிதை! எல்லாம் நிறைவேறும் ஒரு நாளில்.....!!!
ReplyDeleteஎல்லாம் தெளிவா சொல்லிடீங்க..நான் வேற என்ன சொல்ல...?! :)
ReplyDeleteஉங்களின் ஆதங்கம் வார்த்தைகளில் வெளிப்பட்டுவிட்டது. இனி நாங்கள் தான் புரிந்து(!) நடந்து கொள்ளவேண்டும்.
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
ஷைலஜா said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்!நன்றி!புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
கணேஷ் said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
ஐடியாமணி - Dip in USA, UK, UAE, FR and RMKV,BMW said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
Kousalya said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
விரைவில் உமக்கெனத் தனிக்கட்சி
ReplyDeleteவிளைந்தால் மாறும் இக்காட்சி
குறையில் அதனைச் செய்வீரே
கொடுமை நீங்கும் உய்வீரே..
நன்றாக சொன்னீர்கள்.
பெண்களுக்கான நல்ல அறிவுரை.அருமை வாழ்த்துகள்
ReplyDeleteநல்ல அழகான கவிதை ஜயா
ReplyDeleteமதுமதி said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
DhanaSekaran .S said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said.
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
ஆஹா..
ReplyDeleteஐயா..
சரியான யோசனை..
தனிக்கட்சி தொடங்குதல்...
எம்குல மாதர் எல்லாம்
ஒன்றாய் கூடி
ஓர் தலைமையின் கீழ்
தனிப் பிரவாகமாய் பாயட்டும் ...
அருமையான கவிதைக்கு
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ஐயா...
மகேந்திரன் said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
சிறப்பான கவிதை ஐயா...
ReplyDeleteநாட்டின் கண்களான பெண்களைப் போற்றுவோம்..
ReplyDeleteகவிதை நன்றாக உள்ளது.
ReplyDeleteசிறப்பான சிந்தனையைத்தாங்கி வரும் கவிதைi
ReplyDeleteரெவெரி said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
guna thamizh said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
AROUNA SELVAME said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
Arumai Ayya. Pengalin Nilai maara vendum.
ReplyDeleteம்ம்ம்....ஆண்களின் குற்றத்தையும் ஏற்றுக்கொண்டு புத்திமதி சொல்லியிருக்கிறீர்கள் !
ReplyDeleteநலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்... வழக்கம் போல் கலக்கல்.. கலக்குங்கள்
ReplyDeleteவணக்கம் ஐயா!
ReplyDeleteசிறப்பான கவிதைக்கு வழ்த்துக்கள் ஐயா..
நல்ல அழகான கவிதை ஜயா!
ReplyDeleteதுரைடேனியல் said
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
ஹேமா said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
காட்டான் said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
ஆண்களை நம்பினால் மோசம் என்று நீங்களே
ReplyDeleteசொன்ன பிறகு அதில் வேறு கருத்து இருக்க முடியுமா ?
ஆனால் நம்பாமலும் இருக்க முடியாது .
வரையறை வகுப்பதில் தானே பிரச்சனையே ?
நல்லதொரு பகிர்வு !
ஸாதிகா said...
ReplyDeleteவருகை தந்தீர்! அறிவிப்பும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்
ஸ்ரவாணி said...
ReplyDeleteவருகை தந்தீர்! வாழ்த்தும் தந்தீர்! நன்றி
புலவர் சா இராமாநுசம்