Thursday, February 23, 2012

நூல் வெளியீடும் முக்கிய படங்களும்!





பித்தன்


கனேஸ்

ஸ்ரவாணி

                                                 புலவர் நஞ்சப்பன்


மருத்துவர் பிரமீளா 



தன்னலம் காணா தகவுடையாள்-எதிலும்
       தனக்கென நற்குணம் மிகவுடையாள்
   இன்னவர் இனியவர் பாராமல்-உதவ
        எவருக்கும் மறுப்பு கூறாமல்
   என்னவள் இவளே செய்திடுவாள்-வரும்
       ஏழைக்கே மருந்தும் தந்திடுவாள்
   அன்னவள் மருத்துவ மாமணியே-புகழ்
       அறிந்திட இயலாப் பாவழியே!







Address:
       கௌரா ஏஜென்ஸீஸ்
10/14 தோப்பு வெங்கடாசலம் தெரு
          திருவல்லிக்கேணி, சென்னை-5

Mob: 97907 06548 / 97907 06549

            அன்பின் இனிய உறவுகளே!
                           கவிதை நூல் வேண்டுவோர் மேற்படி
            முகவரியில் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்
                          அடுதுவரும் பதிவுகளில் நூல் பற்றிய விபரங்கள்
               வெளிவரும் என்பதை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்
                                                                            புலவர் சா இராமாநுசம்

                  

31 comments:

  1. நூல் வெளியீடும் முக்கிய படங்களும்!

    அருமையான நிகழ்ச்சிப் பகிர்வுகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ஐயா...

    ReplyDelete
  2. படங்கள் அழகாக அருமையாக வெளி வந்துள்ளன.
    கவிதை நூல் பற்றி முதன்மைப்படுத்தாமல்
    படங்களுக்கு முக்கியத் துவம் அளித்து
    முதலில் வெளியிட்டு இருப்பது தங்கள்
    பரந்த உள்ளதைக் காட்டுகிறது . நன்றி .

    ReplyDelete
  3. அருமையான நினைவுகள் பதிவு

    ReplyDelete
  4. காணத்தவறிய நிகழ்வுகளை தந்தமைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  5. உங்களின் அடுத்த நூல் வெளியீட்டிலாவது கலந்துகொள்ள வேண்டும்
    என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா.

    ReplyDelete
  6. மனமார்ந்த பாராட்டுக்கள் ஐயா.

    ReplyDelete
  7. நிகழ்வின் புகைப்படங்களைப் பகிர்ந்து, கலந்துக்கொள்ள இயலாது போன வருத்தத்தை நிவர்த்தித்து விட்டீர்கள். வாழ்த்துக்களும், நன்றிகளும் ஐயா!

    ReplyDelete
  8. இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!

    ReplyDelete
  9. படங்களைப் பார்க்கையிலும அன்று அடைந்த மகிழ்வும் நெகிழ்வும். நூல் நிறையப் பேரைச் சென்றடையவும், இன்னும் பல நூல்கள் வெளியாகி எங்களை மகிழ்விக்கவும் நான் இறையை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  10. நேரடியாக நிகழ்வுகளைப் பார்ப்பது போன்ற படங்கள் அருமை
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  11. இராஜராஜேஸ்வரி sai

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  12. ஸ்ரவாணி said.

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  13. DhanaSekaran .S said.

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  14. கோகுல் said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  15. மகேந்திரன் said.


    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  16. வை.கோபாலகிருஷ்ணன் said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  17. சத்ரியன் said..

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  18. மனோ சாமிநாதன் said.

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  19. கணேஷ் said..

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  20. Ramani said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  21. Ramani said.

    வாக்களித்ததிற்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  22. படங்கள் நன்றாக இருக்கின்றன புலவரே.....

    மிக்க மகிழ்ச்சி....

    மனமார்ந்த வாழ்த்துகள்....

    ReplyDelete
  23. வாழ்த்துகள் ஐயா.படங்களின் உறவுகளின் முகம் கண்டு சந்தோஷம் !

    ReplyDelete
  24. வாழ்த்துகள் ஐயா.படங்கள் நன்றாக இருக்கின்றன

    ReplyDelete
  25. ஹேமா said...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  26. வெங்கட் நாகராஜ் said.


    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  27. சி.பி.செந்தில்குமார் said..

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  28. முக்கியப் படங்கள் என எங்கள் மூவர் படங்களையும் வெளியிட்டு உங்கள் அன்பின் ஆழத்தையும்,பெருந்தன்மையையும் காட்டி விட்டீர்கள்.நன்றி ஐயா.

    ReplyDelete
  29. அய்யா விழாவை நேரில் கண்டதுபோல் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து இன்னும் பல நல்ல நூற்களை படைக்க இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  30. முத்துக்கள் மூன்றும் அற்புதம் பாராட்டப்பட வேண்டியயவர்கள்.

    ReplyDelete