மாண்டார் இல்லை மாவீரர்-வீணில்
மகிழும் பக்சே பாவீநீர்
மீண்டு(ம்) வருவார் அறிவீரே-ஈழம்
மீள ஆட்சி புரிவாரே
வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில்
வீணில் படுவீர் அலங்கோலம்
பூண்டே அற்றுப் போவீரே-இந்த
புலவனின் சாபம் ஆவீரே
கெட்டவர் என்றும் கெடுவதில்லை-குணம்
கெட்டவ உன்னை விடுவதில்லை
பட்டவர் நாங்கள் உன்னாலே-அப்
பழியும் பாவமும் பின்னாலே
விட்டதாய் நீயும் எண்ணாதே-மேலும்
வேதனை எதையும் பண்ணாதே நீ
தொட்டது எதுவும துலங்காதாம்-இனி
தோல்வியே உனகுலம் விளங்காதாம்
அல்லல் பட்டு ஆற்றாது-அவர்
அழுத கண்ணீர் கூற்றாக
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல்
வாங்கி யாவது படித்தீரா
கொல்லல் உமக்குத் தொழிலென்றே-உலகம்
கூறச் செய்தீர் மிகநன்றே
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
வீழப் போவது நீங்கள்தான்
புலவர் சா இராமாநுசம்
மீள் பதிவு
அல்லல் பட்டு ஆற்றாது-அவர்
ReplyDeleteஅழுத கண்ணீர் கூற்றாக
வள்ளுவர் குறளில் வடித்தாரே-இரவல்
வாங்கி யாவது படித்தீரா
கொல்லல் உமக்குத் தொழிலென்றே-உலகம்
கூறச் செய்தீர் மிகநன்றே
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
வீழப் போவது நீங்கள்தான் // நல்ல அருமையான வரிகள், நன்றி..
மிகவும் அருமையான கவிதை !
ReplyDeleteநெஞ்சம் விம்மி வெளியேறியிருக்கும் வரிகள்.
ReplyDeleteபுலவ உங்கள் சாபம் நிச்சம் பலிக்கும்.
இலங்கை பிரச்சினை இனப் பிரச்சினை என்று மீறி மதப் பிரச்சினை என்று ஆகினால் தான் நன்றாக கொழுந்து விட்டு எரியும் போலிருக்கு
ReplyDeleteஅருமை .
ReplyDeleteஉங்களின் சாபம் பலிக்கட்டும்..
ReplyDeleteவெல்லப் போவது நாங்கள்தான்...ஆம் நாம் தான் புலவரே... வாழ்த்துக்கள்...
ReplyDelete//வேண்டாம் இனியும் கொடுங்கோலும்-எனில்
ReplyDeleteவீணில் படுவீர் அலங்கோலம்
பூண்டே அற்றுப் போவீரே-இந்த
புலவனின் சாபம் ஆவீரே ///
அருமை .உங்கள் சாப ம் பலிக்கட்டும்.
புலவர்களின் சாபம் வாங்கினவன், அவன் மன்னனாக இருந்தாலும் உருப்படப்போவதில்லை, புலவர் அறம் பாடியாச்சு இனி அனுபவியுங்கள் துரோகிகளும் எதிரிகளும்...
ReplyDeleteதமிழ்மணம் ஏழு....
ReplyDeletesuper kavithai
ReplyDeleteவெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
ReplyDeleteவீழப் போவது நீங்கள்தான்
அருமையான வரிகள்
!* வேடந்தாங்கல் - கருன் *! said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
koodal bala said...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
சத்ரியன் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
K.s.s.Rajh said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
வெல்லப் போவது நாங்கள்தான்-நொந்து
ReplyDeleteவீழப் போவது நீங்கள்தான்
//
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்... நன்றி புலவர் ஐயா
நண்டு @நொரண்டு -ஈரோடு said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
குடிமகன் said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
ரெவெரி said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
ஸாதிகா said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
MANO நாஞ்சில் மனோ said
ReplyDeleteஓட்டுக்கு நன்றி
புலவர் சா இராமாநுசம்
வைரை சதிஷ் said..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி ஐயா!
புலவர் சா இராமாநுசம்
மாய உலகம் said.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி நண்பரே!
புலவர் சா இராமாநுசம்
சாபம் பலிக்கட்டும்..
ReplyDeleteகவிதை வரிகள் அருமை ஐயா
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteநலமா?
விதையாக வீழ்ந்தோர் மீண்டும் புதுப் புலியாக வருவார்கள் என்பதனை உங்களின் இக் கவிதை சொல்லி நிற்கிறது.
வையும் தமிழும் அழகு. சாபம் பலிக்கட்டும் ஐயா.
ReplyDeleteகலாநேசன் said.
ReplyDeleteநன்றி கலாநேசன் அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteநன்றி தமிழ்வாசி அவர்களே!
புலவர் சா இராமாநுசம்
நிரூபன் said.
ReplyDeleteவணக்கம் நிரூபன் ,
நலமா?
வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கீதா said...
ReplyDeleteவணக்கம் சகோதரி!
வருகைக்கும் வாழ்த்துக்கும்
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நெஞ்சம் விம்மி வெளியேறியிருக்கும் வரிகள்.
ReplyDeleteமண் பற்றுக் கவிதை ஐயா!
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com