எம்மொழி உமது தாய்மொழி யென்றே
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே
என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே
கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்
இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை
புலவர் சா இராமாநுசம்
என்னிடம் கேட்டால் சொல்வது ஒன்றே
செம்மொழி அம்மொழி செப்பிட இன்றே
செந்தமிழ் ஆகுமே செகமதி லின்றே
என்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே
கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
காலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்
இன்னல் பலபல எய்திய போதும்
எதிரிகள் செய்திட கலப்பட தீதும்
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை
புலவர் சா இராமாநுசம்
//இன்னல் பலபல எய்திய போதும்
ReplyDeleteஎதிரிகள் செய்திட கலப்பட தீதும்
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை //
தமிழின் சிறப்பே இன்றும் என்றும் தனிச்சிறப்புதான் ஐயா.அதிலும் தங்கள் தளத்தில் மென்மேலும்..
நன்றியுடன்
சம்பத்குமார்
நம் தமிழை சிறப்பித்தமைக்கு நன்றி! ஐயா!
ReplyDeleteதாய்மொழியை சிறப்பித்து கவிதை. வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteதமிழ்மணம் இணைத்து முதல் ஓட்டும் போட்டாச்சு.
ReplyDeleteஅருமை
ReplyDeleteநம்ம சைட்டுக்கு வாங்க!
ReplyDeleteதளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...
மொழி மகுடம்!
ReplyDeleteஉலக மொழியொன்று வேண்டுமென்று
ReplyDeleteஉரக்க கூவிடும் உலகில்
கலகம் செய்தீர்கன்னி தமிழ்மொழி
காரிய மாற்றும் அதற்கென
சம்பத்குமார் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
குடிமகன் said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்வாசி - Prakash said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்வாசி - Prakash said...
ReplyDeleteதமிழ்மணம் இணைத்து முதல் ஓட்டும்
போட்டதற்கு நன்றி
முயன்று பார்த்தேன் மேலும் சிலருக்கு
ஓட்டுப் போட்டாலும் பதிவாவதில்லை எனக்கும்
அப்படி ஆவதாக சிலர் சொல்கிறார்கள்
காரணம் தெரியவில்லை
புலவர் சா இராமாநுசம்
suryajeeva said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சீனுவாசன்.கு said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
நானும் வந்தேன்!
சத்ரியன் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அ. வேல்முருகன் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
//கன்னித் தமிழாம் கனியின் சுவையாம்
ReplyDeleteகாலத்தால் என்றும் அழியா மொழியாம்
என்னுள் வாழ்ந்தே கவிதை வழியாம்
எழுத்தென வந்திடும் இயலிசை மொழியாம்//
மிகவும் அற்புதமாக உள்ளது. தாங்கள் பாடும் கவியின்பத் தமிழுக்கு என் பாராட்டுக்கள் ஐயா.
என்றும் இளமை குன்றா மொழியே
ReplyDeleteஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே
...........நல்ல வரிகள் ஐயா. தமிழ்ப் புனலில் குளித்தெழுந்த ஓர் நிறைவு
//இன்னல் பலபல எய்திய போதும்
ReplyDeleteஎதிரிகள் செய்திட கலப்பட தீதும்
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
காத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை //
மிக மிக அற்புதம்
அற்புதமான வரிகள் ஐயா.....
ReplyDeleteஅழகிய தமிழுக்கு அழகான கவிதை
ReplyDeleteஅருமையான கவிதை,தமிழுக்கு ஒரு பாமாலை.
ReplyDeleteஅருமை புலவரே..
ReplyDeleteநீங்கள் விடும் மூச்சுக் காற்றும் மரபுக் கவிதைதான் பாடுகிறதா??
தமிழருவி கேள்விப்பட்டிருக்கிறேன்..
கவியருவி தங்கள் எழுத்துக்களிலேயே ஓடக் காண்கிறேன்..
என்றும் இளமை குன்றா மொழியே..
ReplyDeleteஅதனைத் தங்கள் எழுத்துக்களே காட்டுகின்றன புலவரே..
தாய்மொழியை சிறப்பித்து கவிதை...அருமை புலவரே...
ReplyDeleteம் தமிழ் தாய்க்கு மகனின் வாழ்த்து.. பாராட்டுக்கள் ஐயா..
ReplyDeleteகா ந கல்யாணசுந்தரம் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கீதா said...
ReplyDeleteசகோதரி
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கலாநேசன் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெங்கட் நாகராஜ் said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
M.R said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
சென்னை பித்தன் said...
ReplyDeleteநன்றி!ஐயா
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said
ReplyDeleteமுனைவரே வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
முனைவர்.இரா.குணசீலன் said
ReplyDeleteமுனைவரே! நன்றி நன்றி நன்றி!
ரெவெரி said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
காட்டான் said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தமிழ்மொழியின் சிறப்புதனை சிறப்பாக உரைக்கும் மணிக்கவிதை !
ReplyDeleteஅருமையான கவிதை வரிகள் உங்கள் புலமையைக்கண்டு தலை வணக்குகின்றேன் .மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .......
ReplyDeleteஎன் தாய்மொழியும் தமிழ் என்று சொல்வதில் பெருமையாக இருக்கு ஜயா...தாய் மொழிக்கு அழகான ஒரு கவிதை.
ReplyDelete//
ReplyDeleteஎன்றும் இளமை குன்றா மொழியே
ஈடே இல்லா தமிழரின் விழியே
நன்றே இலக்கியம் இலக்கணம் கண்டே
நானிலம் போற்றும் வளமையும் உண்டே
//
நல்ல வரிகள் .. உண்மையான வரிகள்
தமிழை நல்லாவே சிறப்பித்து இருக்கிறீர்கள்
ReplyDeleteதனிமரம் said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
அம்பாளடியாள் said
ReplyDeleteசகோதரி
வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
.s.s.Rajh said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
என் ராஜபாட்டை"- ராஜா said... வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
வைரை சதிஷ் said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
இனிய இரவு வணக்கம் ஐயா,
ReplyDeleteதாய் மொழியின் பெருமைதனைச் சொல்லுகின்ற அருமையான கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
எம்மொழியாம் பொன்மொழிக்கோர்
ReplyDeleteசந்தக்காவியம் படைத்தீரே!
மரபுகளின் மன்னவன் ஆனீரே!
கவிதை அழகு புலவரே...
நிரூபன் said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
மகேந்திரன் said...
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
ReplyDeleteமாய உலகம் said
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
கன்னல் தமிழே கலங்கிய தில்லை
ReplyDeleteகாத்தாய் நீயே தனித்தமிழ் எல்லை
இனிய கவிதைக்குப் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்..
இராஜராஜேஸ்வரி saidசகோதரி
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
புலவர் சா இராமாநுசம்
தித்திக்கும் திகட்டாத அழகிய தமிழ் மொழியை சிலாகித்து சொன்ன வரிகள் மிக அழகு ஐயா....
ReplyDeleteஅன்பு நன்றிகள் ஐயா பகிர்வுக்கு....
நீங்கள் சொன்ன வேங்கட துதி எங்கேன்னு தேடுகிறேன் ஐயா...